• Sat. Oct 11th, 2025

15 ஆசனங்களை வென்று, எல்பிட்டியவை கைப்பற்றியது NPP (தேர்தல் முடிவுகள் இணைப்பு)

Byadmin

Oct 27, 2024

(26) நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வௌியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய,

தேசிய மக்கள் சக்தி – 17,295 வாக்குகள் – உறுப்பினர்கள் 15

ஐக்கிய மக்கள் சக்தி (- 7,924 வாக்குகள் – உறுப்பினர்கள் 06

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 3,957 வாக்குகள் – உறுப்பினர்கள் 03

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *