இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று (19 இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது.