மீரிகம பகுதியிலுள்ள கல் குவாரியில் வேலை செய்து கொண்டிருந்த மூவர் மீது கற்பாறை ஒன்று விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் 45 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.