நாட்டில் புதன்கிழமை (05) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு தங்கம் மற்றும் நகை சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி கொழும்பு செட்டியார் தெருவின் புதன்கிழமை (05) அன்று தங்கத்தின் விலை பட்டியல் பின்வருமாறு உள்ளது,
24 கரட் தங்கம் 232,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 213,000 ரூபாவாகவும்,
18 கரட் தங்கம் 174,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 29,000 ரூபாவாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 26,625 ரூபாவாகவும்,
18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 21,750 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.