ஈரான் 7000 தொன் (Antimony) ஆண்டிமனியைக் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இது ஒரு அரியவகை உலோகமாகும்.
மேம்பட்ட மின்னணு அமைப்புகள், ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை தயாரிப்பதில் இந்த உலோகம் முக்கிய பங்கு வகிக்கிறது
உலகளாவிய வளங்களில் 10% ஈரான் வசம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.