ஹைஷ் ஹுஃப்பாள், பிரிட்டனைச் சேர்ந்த 24 வயது குர்திஷ் இன இஸ்லாமிய இளம் பெண்.!
ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக விளங்கும் ரயான் ஏர்லைன்ஸ் போயிங் ரக பயணிகள் விமானத்தின் தலைமை பைலட் உரிமம் பெற்றுள்ளார்.
இந்த இளம் வயதிலேயே வருடத்தில் 45 நாடுகளுக்கு போயிங் ரக பயணிகள் விமானத்தை இயக்குகிறார்.
வாழ்த்துக்கள் ஹைஷ்..!