• Sat. Oct 11th, 2025

அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

Byadmin

May 27, 2025

முடி மாற்று அறுவை சிகிச்சையால் இருவர் உயிரிழப்பு; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் பல் வைத்தியர் அனுஷ்கா முடி மாற்று அறுவை சிகிச்சையை செய்துள்ளார். இந்த சிகிச்சைக்காக மருத்துவர் அனுஷ்கா ஒவ்வொருவரிடம் ரூபா 40,000 முதல் ரூபா 1 லட்சம் வரை பெற்றுள்ளார்.

அதேவேளை அவரிடம் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பலர் முகம் வீங்கி, உடல்நிலை மோசமடைந்து வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *