தமிழ்நாடு இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் மாநில தலைவர் மதுக்கூர் மைதீன் சமூக விரோதிகளால் படுகொலை!
மதுக்கூர் மைதீனை நேற்றிரவு இரவு 8:20 மணியளவில் சிவக்கொல்லை பகுதியில் மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதையடுத்து தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அவர் தஞ்சை மீனாட்சி மிசன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
இதில் அவருக்கு கை, கழுத்து, தலை பகுதிகளில் பலத்த வெட்டுக்கள் விழுந்து அதிகளவில் இரத்தம் வெளியேறியதால் பாதிக்கபட்ட
#மதுக்கூர்_மைதீன் மரணம் அடைந்தார்!