• Sun. May 24th, 2026

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

Byadmin

Oct 22, 2025

நாட்டில் தங்கத்தின் விலை ரூ.20,000 குறைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது இன்றைய தினம் வரை ரூ.60,000 குறைந்துள்ளது.

அதன்படி, இன்று (22) கொழும்பு செட்டியார் வீதி தங்க சந்தையில் ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை ரூ.322,000 ஆக குறைந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, ரூ.379,200 என விலை நிர்ணயிக்கப்பட்டது. இதற்கிடையில், வெள்ளிக்கிழமை ரூ.410,000 ஆக இருந்த “24 கரட்” தங்கத்தின் விலை இன்று ரூ.350,000 ஆகக் குறைந்துள்ளதாக கொழும்பு தங்கச்சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *