முஸ்லிம் நபர் ஒருவரின் வீட்டின் மீது பெற்றோல் பாம் வீச்சு! (வீடியோ)
காலி, சமகிவத்தயில் உள்ள முஸ்லிம் நபர் ஒருவரின் வீட்டின் மீது நேற்று நள்ளிரவில் பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபற்றி உடனடியாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு பெருத்த சேதம் எதுவுமின்றி தடுக்கப்பட்டுள்ளது.
mn