ஜிந்தோட்டயில் ஏற்பட்ட சேதங்கள் (முழு விபரம்)
ஜிந்தோட்ட கரவரத்தில் ஏற்பட்ட இழப்புகளை பொலிஸ்மா அதிபர் 20.11.2017 அன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார். அதன் விபரம் கீழ்வருமாறு,
கிந்தொட்ட கலவரத்தில் 74 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன.
முச்சக்கரவண்டிகள் ஆறு சேதமாக்கப்பட்டுள்ளன.
16 கடைகள் முழுமையாக சேதமாக்கப்பட்டுள்ளன.
லொறியொன்று எரிக்கப்பட்டுள்ளது.
வேன் ஒன்று சேதமாக்கப்பட்டுள்ளது.
கொள்ளைச் சம்பவங்கள் எட்டு பதிவாகியுள்ளன.
வெட்டுக் குத்துக் காயங்கள் இடம்பெற்றுள்ளன.
உயிராபத்துக்கள் மாத்திரமே இடம்பெறவில்லை.
மொத்தமாக 116 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.