சிராஸ் நூர்தீன் பூரண நலம் பெற முஸ்லிம் வொய்ஸ் பிரார்த்திக்கிறது
சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்கள் திடீர் சுகவீனமுற்ற நிலையில் இந்தியாவில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்தாக அறிந்து மிகவும் கவலையடைகிறோம்.
சமுகத்திற்கு அநீதி இழைக்கப்படுகின்ற போதெல்லாம் அஞ்சாது துணிவுடன் சட்டரீதியாக அதனை தீர்க்க முற்படுகின்ற ஒரு சிறந்த சட்டத்தரணியும் சமுக சேவையாளருமாகிய இவர் சீக்கீரமே குணமடைந்து நாடு திரும்பி சமுகத்திற்கும் எம் தேசத்திற்கும் சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக. ஆமீன்.