புகையிரத வேலை நிறுத்தத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானம்
ரயில் பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து முன்னெடுக்க புகையிரத தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இன்று(11) முற்பகல் இடம்பெற்ற புகையிரத தொழிற்சங்கங்களின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.