• Fri. Nov 28th, 2025

தொழுகையை பொடுபோக்கு செய்பவர்களுடைய தண்டனைகள்…….

Byadmin

Dec 15, 2017

தொழுகையை பொடுபோக்கு செய்பவர்களுடைய
தண்டனைகள்…….
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

யார் ஒருவர் தொழுகையை பொடுபோக்கு செய்கிறாறோ
அவரை அல்லாஹு தஆலா
15 விடையங்களைக் கொண்டு வேதனைப்படுத்துவான் .
😳😳😳😳😳
🕌—-1
துன்யாவில் 6 தண்டனைகள் வழங்கப்படும்…..
1–😰– அவனுடைய வாழ்க்கையில் பரகத்தை செலிப்பை நீக்கிவிடுவான்…
2–😰–அவனுடைய முகத்திலிருந்து ஸாலிஹீன்களுடைய அடையாளத்தை நீக்கிவிடுவான்…..
3–😰–அவனால் நிறைவேற்றப்படும் மற்றைய அமல்களுக்கு கூலியும் வழங்கப்பட மாட்டாது …
4–😰– அவனுடைய துஆவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது…..
5–😰–ஸலிஹீன்களுடைய துஆவிலே அவர்களுக்கு எவ்வித பங்கும் கிடைக்கமாட்டாது….
6–😰–மனிதர்கள் அவர்கள் மீது கோபத்தை காட்டுவார்கள்…..
🕌—2
மௌத்துடைய நேரத்தில் 3 தண்டனைகள் வழங்கப்படும் ….
1–😫– அவருக்கு மரணம் இழிவான முறையில் ஏற்படும் ..
2–😫– அவருக்கு பசித்த நிலையிலே மரணம் ஏற்படும்…
3–😫– இன்னும் அவன் தாகித்த நிலையில் மரணிப்பான் …
✍ அந்த தாகத்துக்கு
துன்யாவிலுள்ள கடல்களின் நீர் அணைத்தையும் புகட்டினாலும் தாகம் தீராத அளவுக்கு தாகித்தவனாக மரணிப்பான் …..
🕌—3 கப்ரிலே 3 தண்டனைகள் வழங்கப்படும்….
1–😖– அவனை கப்ர் நெருக்கும்… (அவனுடைய விலா எலும்பு மாற்றமடையும் அளவுக்கு கப்ர் நெருக்கும்…)
2–😖– கப்ரிலே அவருக்கு எதிராக நெருப்பு மூட்டப்பட்டும்… அந்த
நெருப்பு இரவு பகலாகவே தனலாகக் காணப்படும் …
3–😖– கப்ரில் அவருக்கு எதிராக ஒரு மலைப்பாம்பு சாட்டப்படும்…
♢♢♢♢♢♢♢♢♢♢♢♢♢♢♢♢♢♢♢♢♢
மலைப்பாம்பின்
🐍—-பெயர் —-
الشجاع الاقرع
அச்சுஜாஉல் அக்ரங்…
🐍—-கண்—-
நெருப்பாலானது….
🐍—-நகங்கள்—-
இரும்பாலானது…..
🐍—-ஒரு நகம் —
ஒவ்வொறு நகமும் ஒரு நாள் நடக்கும் தூரத்தின் அளவுக்கு விஷாலமானது ……
🐍—-சத்தம் —–
பயங்கரமான
இடியுடைய
சத்தத்தைக்
கொண்டது……
🐉🐉🐉🐉🐉🐉🐉🐉🐉
இவ்வாறு அந்த பாம்பு மய்யத்துடன் கதைக்கும் ……
நான் தான் சுஜாஉல் அக்ரங் …
அல்லாஹு தஆலா எனக்கு உன்னைத்தீண்டும் படி (உனக்கு அடிக்கும்) படி ஏவினான் ….
ஏனென்றால் ஸுபஹ் தொழுகையை நிறைவேற்றாமல் வீணாக்கினதற்காக வேண்டி ஒரு அடயும் …அவ்வாறே லுஹர் , அஸர் , மஃரிப்,இஷா தொழுகைகளை நிறைவேற்றாமல் வீணாக்கினதற்காக வேண்டி ஒவ்வோர் அடியாக உனக்கு அடிப்பதற்காகவே என்னை சாட்டினான்….என்று பாம்பு கூறும்…..
🙄🙄🙄 —- ஒரு முறை அந்த மலைப்பாம்பு தீண்டினால் 70 முலங்கலளவுக்கு அவன் நிலத்திலே மூழ்குவான் …..
மீண்டும் மீண்டும் தீண்ட தீண்ட அவன் கியாமத்து நாள் வரை நிலத்திலே மூழ்கி அதாபு செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான்….
🐉😨😨😳😳😨😨🐉
🕌—4
மறுமையில்
கப்ரிலிருந்து வெளியேற்றப்படும்
நேரத்தில் 3
வேதனைகள்
வழங்கப்படும் …..
1–😡–அவனுக்கு கேள்விகணக்கு கடினமாக்கப்படும் ….
2–😡–அல்லாஹு தஆலாவுடைய கோபத்துக்கு சொந்தம் பெறுவான் …
3–😡– அவன் நரகத்தைப் பெற்றுக்கொள்வான்….
😰😰😰😰😰😰😰😰😰 சகோதர,
சகோதரிகளே சிந்தித்து
பாருங்கள்!! அவன்
சந்திப்பில் சித்தி பெற சிந்தனையை பேதனையாக மாற்றிக் கொள்ளுங்கள்…….
இறைவனிடத்தில் அவனின் கண்ணியத்தைப் பெற்று …..சுவர்க்கம் தனை பெற்றிட இறைஞ்சிடுவோமாக…..
🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *