பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து…
வட மாகாணத்தில் கடமையாற்றும் அனைத்து பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண சிரேஷ்ட்டபொலிஸ்மா அதிபரின் கட்டளைக்கமைய விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.