Breaking.. உள்ளூராட்சி தேர்தல் பெப்ரவரி 10 . தேர்தல் திணைக்களம் அறிவித்தது
உள்ளூராட்சி தேர்தல் பெப்ரவரி மாதம் இடம்பெறும் என தேர்தல் திணைக்களம் அறிவித்து இருந்த நிலையில் பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெறும் என தேர்தல் திணைக்களம் சற்றுமுன்னர் உத்தியோக பூர்வமாக அறிவித்தாது.