தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு சிங்கள குர்ஆன் அன்பளிப்பு
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் (19.12.2017) தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு சிங்கள குர்ஆன் அன்பளிப்பு செய்யப்பட்டதுடன், இஸ்லாம் பற்றிய விளக்கங்களும் வழங்கப்பட்டதுடன் மேலதிக தேர்தல் ஆணையாளர் M.M முஹம்மத் அவர்களுக்கும், தேர்தல்கள் தினைக்களத்தின் இன்னும் சில அதிகாரிகளுக்கும் சிங்கள குர்ஆன் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்ற நூலும் வழங்கப்பட்டது.
–ஊடகப்பிரிவு-