(2030 வரை ஐக்கிய தேசிய கட்சியே ஆட்சியில் இருக்கும் …)
2030 வரை ஐக்கிய தேசிய கட்சியே நாட்டை ஆட்சி செய்யும் என கல்விஅமைச்சர் அகில விராஜ்காரியவசம் குறிப்பிட்டார்.
இன்று ஐக்கிய தேசிய கட்சியின் மாநாடு கெம்பல் மைதானத்தில்இடம்பெற்றது.இந்த நிகழ்வில் உரையாற்றிய கல்வி அமைச்சர் இதனைகுறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்..
பிரதமர் மீது வீண் பழி சுமத்தி அவரை பதவியில் இருந்து விரட்ட சிலர் கனவுகான்கிறார்.அது ஒருபோதும் நடக்காது.நாம் கூட்டு எதிரணிக்கு கூறவிரும்புகிறோம் “நாம் 2030 வரை ஆட்சியில் இருப்போம் நீங்கள் திருடியபணத்தை பத்திரப்படுத்து வைத்துக்கொள்ளுங்கள்” என அவர் குறிப்பிட்டார்.