(முடியும் என்றால் எனது ஆட்சி காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடிகளை நிரூபித்து காட்டவும்)
எந்தவொரு விசாரணைக்கும் தான் முகம் கொடுத்த தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சி காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலான அனைத்து விசாரணைகளுக்கும் தான் முகம் கொடுத்த தயார் என மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தனக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுகளை நிரூபித்து காட்டுமாறு அவர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மஹிந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.