(இலங்கை ரூபாவின் பொறுமதி பாரிய வீழ்ச்சி)
அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள ஸ்திரத்தன்மை காரணமாக டொலர் ஒன்றுக்கான இலங்கை
ரூபாவின் பொறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது. மத்திய வங்கியின் இணையதள தகவல் படி டொலர் ஒன்றின் விற்பனை விலை Rs. 156.67. ஆக அதிகரித்துள்ளது. டொலர் விலை அதிகரிப்பு வீதம் வரலாற்றில் இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கைகளை மேற்கோள் காட்டி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.