(பல கேள்விகளுக்கு மத்தியில் இன்று கூடுகிறது பாராளுமன்றம்.. பதில் வருமா? )
பாராளுமன்றம் இன்று (19) காலை 10.30 மணிக்குகூடவுள்ளது.
நாட்டிலுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையின்கீழ் பாராளுமன்றம் இன்று கூடுமாயின்குழப்பமான ஒரு நிலைமை காணப்படும் என பலதரப்பினராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில்இடம்பெற்ற விசேட விவாதத்தின் பின்னர் கடந்தஜனவரி 24 ஆம் திகதி சபை அமர்வுகள் 19 ஆம்திகதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தமைகுறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே இன்று கூடுகிறது.
புதிய பிரதமர் யார்?
அரசாங்கத்துக்கு பெரும்பான்மை பலம் உள்ளதா?
தேசிய அரசாங்கம் குறித்த ஒப்பந்தம்முடிவடைந்துள்ள நிலையில் தற்போதுள்ளஅமைச்சரவை செல்லுபடியானதா?
எதிர்க் கட்சித் தலைமை யாருக்கு? போன்றபல்வேறு கேள்விகளுக்கு மத்தியில் இன்றையபாராளுமன்ற கூட்டம் நடைபெறவுள்ளது.