(பொழுதுபோக்கு துறையில் $ 64 பில்லியன் முதலீடு செய்யும் சவூதி)
பொழுது போக்குதுறையில் 64 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய சவூதி அரேபியா தீர்மானித்துள்ளது.
சவூதி அரேபியாவின் முடிக்குகுறிய இளவரசர் சல்மான் பின் மொஹமட் இன் 2030 பொருளாதார இலக்கை நோக்கிய திட்டத்திற்கு அமைவாக இந்த முதலீடு செய்யப்படவுள்ளது.
எதிர்வரும் ஓரிரு வருடத்தில் சவுதி அரேபியாவில் 5000க்கும் அதிகமான பொழுதுபோக்கு நிகழ்வுகள் தொடங்கப்படவுள்ளன.