• Mon. May 25th, 2026

பசிலுக்கு எதிரான வழக்கின் சாட்சி விசாரணைக்கு தினம் குறிப்பு

Byadmin

Feb 23, 2018

(பசிலுக்கு எதிரான வழக்கின் சாட்சி விசாரணைக்கு தினம் குறிப்பு)

பசில் ராஜபக்சவிற்கு எதிரான நிதி மோசடி வழக்கின் சாட்சி விசாரணை ஜூன் மாதம் நான்காம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *