(உயர்தர பரீட்சையின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் காலம் இன்றுடன் நிறைவு)
2018 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் காலம் இன்றுடன்(23) நிறைவு பெறுகின்றது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பாடசாலை விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பத்தினை பாடசாலை அதிபரின் ஊடாகவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தமது விண்ணப்பத்தினை இன்றைய தினத்துக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் ரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.