(புதிய அமைச்சரவை மாற்றத்தின் முழு விபரம்)
புதிய அமைச்சரவையின் கீழ் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டுள்ள அமைச்சர்களது விபரம் கீழே..
அமைச்சர்கள்
- பிரதமர் ரணில் விக்ரமசிங்க – சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்
- கபீர் ஹாசிம் – உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்
- லக்ஷசமன் கிரியெல்ல – அரச தொழில்முயற்சி அபிவிருத்தி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்
- சாகல ரத்னாயக்க – இளைஞர் விவகாரம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்
- ஹரின் பெர்ணாந்தோ – டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு
- ரவீந்திர சமரவிக்ரம – வனவிலங்கு மற்றும் நிலையான அபிவிருத்தி அமைச்சர்
பிரதியமைச்சர்கள் விபரம்
- ஜே.சீ. அலவத்துவல – உள்நாட்டு அலுவல்கள்
இராஜாங்க அமைச்சர்கள் விபரம்
- பியசேன கமகே – இளைஞர் விவகாரம் மற்றும் தெற்கு அபிவிருத்தி
- ஹர்ஷ டி சில்வா – தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள்
- அஜித் பி. பெரேரா – சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு