• Fri. Nov 28th, 2025

தெஹிவளை – கல்கிஸை மஹிந்தவிடம் வீழ்ந்தது

Byadmin

Mar 26, 2018

(தெஹிவளை – கல்கிஸை மஹிந்தவிடம் வீழ்ந்தது)

தெஹிவளை-கல்கிஸை நகர சபையின் மேயராக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த நவலகே ஸ்டேன்லி தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேயர் தெரிவானது திறந்த வாக்கெடுப்பு மூலமாக நடத்தப்பட்டது. இதில், நவலகே ஸ்டேன்லி 23 வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில், மேயர் பதவிக்கு பெயர்குறிப்பிடப்பட்டிருந்த சுனேத்ரா ரணசிங்க 21 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *