பழி வாங்கல்களை மேற்கொள்ளும் நோக்கத்தில் இருந்ததாலேயே, ஆளும் அரசாங்கத்திற்கு நாட்டுக்கு சேவை செய்ய முடியாமல் போனதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
திவுலப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த அரசாங்கத்தினால் நாட்டுக்கு ஒன்றும் செய்ய முடியாமல் போனது. எவ்வாறு பழிவாங்குவது, யார் மீது பழி சுமத்துவது என்பது தொடர்பிலேயே தற்போதைய அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.