ஆட்டோக்களுக்கு மீட்டர் மற்றும் பற்றுச்சீட்டி இன்று முதல் கட்டாயமாவதாக இலங்கை வீதி பாதுக்காப்பு அதிகார சபை அறிவித்துள்ளது. இலங்கையில் சுமார் பதினொன்று அரை லட்சம் ஆட்டோக்கள் காணப்படுவதாக கூறப்பட்டுள்ள அதேவேளை இவற்றில் ஹயர்களுக்காக பயன்படுத்தப்படும் ஆட்டோக்காளிக்கி மீட்டர் மற்றும் பில் கட்டாயமாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்டர் பொறுத்தாத பில் வழங்காத ஆட்டோக்களுக்கு எதிராக தண்டப்பணம் அறவிட நடவடிக்கை எடுக்கப்படும் எனஇலங்கை வீதி பாதுக்காப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.