• Sat. Apr 4th, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் எதிர்வரும் 19ம் திகதி

Byadmin

Apr 20, 2018

(இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் எதிர்வரும் 19ம் திகதி)

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 19ம் திகதி நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *