• Sat. Oct 11th, 2025

அனுஷ’வினால் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்

Byadmin

Apr 11, 2018

(அனுஷ’வினால் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்)

21 வது பொதுநலவாய விளையாட்டு விழாவில் அனுஷ கொடிதுவக்கு வெண்கலப் பதக்கத்தினை கைப்பற்றியுள்ளார்.

பெண்களுக்கான குத்துச் சண்டை போட்டியில் 45 – 48 Kg எடை பிரிவிலேயே அனுஷாவுக்கு குறித்த வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

இந்திய வீராங்கனை மேரி கோம் உடன் அரையிறுதிப் போட்டியில் மோதியே அனுஷா கொடிதுவக்கு தோல்வி அடைந்ததால், இறுதிப் போட்டிக்கு மேரி கோம் தகுதி பெற்று, அனுஷ கொடிதுவக்கு வாய்ப்பினை இழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *