(“மனித உரிமைககளை கடைபிடிக்க முடியாது” – இஸ்ரேல்)
உலகம் முழுவதும் இஸ்ரேலிய இராணுவத்திற்கு எதிராக பொதுமக்கள் போராடிக் கொண்டிருக்க,
தனது தாக்குதல்கள் குறித்து இஸ்ரேலிய அரசு “இந்த தாக்குதல்கள் ஒரு நாட்டுக்காக நடக்கும் போர் என்பதால் இதில் மனித உரிமைகள் சம்பந்தமான விதிகள் கடைபிடிக்கப்படாது” என்று கூறியதன் விளைவில் பாலஸ்தீன மக்களுக்கான ஆதரவு மனிதாபிமான அடிப்படையில் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது.
இன் ஷா அல்லாஹ் இறைவன் அந்த மக்களின் துயரங்களை அகற்றி இந்த ரமளானை அமைதியாக ரமளானாக அக்கி அருள் புரிவானக.