• Sun. Oct 12th, 2025

STF டி ஐ ஜி எம். லத்தீப் அவர்களின் சேவையை பாராட்டி கௌரவிப்பு

Byadmin

May 23, 2018

(STF டி ஐ ஜி எம். லத்தீப் அவர்களின் சேவையை பாராட்டி கௌரவிப்பு)

பொலிஸ் சேவையின் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரும்  விசேட அதிரப்படையின்
பொறுப்பதிகாரி (கொமாண்டிங் அலுலவகர்)  எம். லத்தீப்  அடுத்த 2 மாதங்களுக்குள்  ஓய்வு பெறுவதையடுத்து.
கடந்த 8 வருடங்களாக  பொலிஸ் திணைக்களத்தினால் நடாத்தப்பட்டு வரும் நோன்பு திறக்கும் வைபவத்திற்கு அவர் தலைமை வகித்து அதனை  வெற்றிகரமாக ஆற்றும் சேவைக்கு  அவரை பாராட்டியது.
நேற்று கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் 8 வது முறையாக நோன்பு திறக்கும் வைபத்தில் வைத்து பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர அவருக்கு  நினைவுச் சின்னம் ஒன்றை  வழங்கி வைப்பதனை படத்தில் காணலாம்.

-அஷ்ரப்  ஏ சமத்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *