(எதிர்ப்புப் பேரணியால் வாகன நெரிசல்)
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு பேரணி காரணமாக, கொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல் எற்பட்டுள்ளதுடன் வோட் பிளேஸ் வீதியை, தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.