• Sat. Oct 11th, 2025

துருக்கி தேர்தல் முடிவுகள்.. அர்த்துகான் வெற்றி

Byadmin

Jun 25, 2018

(துருக்கி தேர்தல் முடிவுகள்.. அர்த்துகான் வெற்றி)

துருக்கி அதிபர் பதவிக்கான மற்றும் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்குச் சாவடிகளில் வாக்களித்ததாக தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில்   துருக்கி தேர்தலில்  அதிபர் அர்த்துகான்  மீண்டும் அப்பதவியை கைபற்றியுள்ளார்.

மேலும், நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அதிபர் எர்துவாயின் ஆளும் கூட்டணி, பெரும்பான்மை இடங்களை வென்றுள்ளது. அந்த இரு வெற்றிகளின் மூலம், அதிபர் எர்துவா தமது  ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

அதிபர் தேர்தலில், திரு எர்துவா 53 விழுக்காடு வாக்குளைப் பெற்றதாக துருக்கிய ஊடகங்கள் தெரிவித்தன.   50 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளை அவர் பெற்றதால், வாக்குகள் இரண்டாவது முறையாக எண்ணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது..

Recep Tayyip Erdogan: 58.2%
Muharrem Ince: 27.3%
Meral Aksener: 7.6%
Selahattin Demirtas: 5.7%
Temel Karamollaoglu: 0.9%
Dogu Perincek: 0.2%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *