(16 பேர் கொண்ட குழு இன்று முன்னால் ஜனாதிபதியுடன் சந்திப்பு)
அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழு இன்று(02) முன்னாள் மகிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளது. இந்த சந்திப்பு மகிந்த ராஜபக்ஷவின் வீட்டில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்களும் இணைந்துகொள்ளவுள்ளனர்.