நீண்டகாலத்தின் பின் குழந்தை பாக்கியம் கிடைத்த தாய் மகிழ்ச்சியில் உயிரிழந்த சம்பவம் இலங்கையில்
திருமணத்தின் பின் நீண்ட இடைவெளியின் பின்னர் குழந்தை பாக்கியம் கிடைத்த தாய் ஒருவர், மகிழ்ச்சி தாங்கிக்கொள்ள முடியாது மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார். திருமணம் முடிந்து சில ஆண்டுகளின் பின்னர் முதல் குழந்தையை ஈன்றெடுத்த தாய் ஒருவர், சிசுவைப் பார்த்து அந்த சந்தோசத்தை தாங்கிக்கொள்ள…
டெங்கு நோயினால் ஒன்றரை மாத குழந்தை மரணம்
சிலாபம் – தெதுருஓயா – உதாகல கிராமத்தை சேர்ந்த ஒன்றரை மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. டெங்கு நோயால் சிலாபம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளதுடன், குழந்தையின் தாயும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை,…
அக்கரைப்பற்றுக் கடலில் காணாமல் போன சகோதரர்கள் சடலங்களாக மீட்பு
அக்கரைப்பற்றுக் கடலில் நீராடியபோது, அலையால் அள்ளுண்டு காணாமல் போன சகோதரர்கள் இருவரும் சடலங்களாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர். நாவற்காட்டைச் சேர்ந்த குமார் சகீத் (வயது 18), குமார் தீவு (வயது 20) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். நண்பர்கள்…