• Sat. Oct 11th, 2025

qatar

  • Home
  • கட்டாரில் உணவு தட்டுப்பாடு! ஆபத்தான கட்டத்தில் 27லட்சம் மக்கள்

கட்டாரில் உணவு தட்டுப்பாடு! ஆபத்தான கட்டத்தில் 27லட்சம் மக்கள்

வளைகுடா நெருக்கடியில் சிக்கியுள்ள கட்டாரில் உணவுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. கட்டாரை பிராந்திய நாடுகள் புறக்கணித்துள்ள நிலையில் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. பிராந்திய நாடுகளிலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்யும் நடவடிக்கை தடை விதிக்கப்பட்டுள்ளது.…

4000 மாடுகளை ஜேர்மனில் இருந்து கட்டார் இறக்குமதி

சவூதி அரேபியா தலைமையிலான நான்கு அரபு நாடுகளின் முற்றுகைக்கு உள்ளாகி இருக்கும் கட்டார் நாட்டின் பால் உற்பத்தியை அதிகரிக்க கால்நடைகளை ஜேர்மனில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. கட்டார் தொழிலதிபர் மூலம் இறக்குமதி செய்யப்படவிருக்கும் சுமார் 4000 கால்நடைகளின் முதல் கட்டமாக 165…

“விதிக்கப்பட்ட கோரிக்கைகள் நடைமுறைக்கு ஒத்துவராது” – கட்டார்

அரபு நாடுகளில் ஒன்றான கத்தார், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதாகவும், ஷியா பிரிவினர் ஆட்சி செய்யும் ஈரானுடன் கைகோர்த்து இருப்பதாகவும் சவுதி அரேபியா, அமீரகம், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய அரபு நாடுகள் குற்றம் சாட்டின. எனவே கத்தாருடனான தூதரக உறவுகளை கடந்த…

48 மணித்தியால அவகாசம் இன்றுடன் நிறைவு!

வளைகுடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் கட்டாருக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு இணக்கம் வெளியிடுவதற்காக கட்டாருக்கு வழங்கப்பட்ட 48 மணித்தியால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது. கட்டாருடன் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை…