• Tue. Oct 14th, 2025

admin

  • Home
  • பழ உற்பத்தி

பழ உற்பத்தி

பழ உற்பத்தியை அதிகரிப்பதன் தேவையை இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. ஏற்றுமதியாளர்கள் மத்தியில் இதற்கு கூடுதலான கேள்வி நிலவிய போதிலும் நாட்டில் பழ உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது. உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு மத்தியில் நேரடி தொடர்புகளை முன்னெடுப்பதற்கும் வர்த்தக உடன்படிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட…

முன்னாள் போரளிகள் 36 பேரை அரச திணைக்களங்களில் இணைக்க நடவடிக்கை

போராட்ட காலத்தில் பல்கலைக்கழக கல்வியை தொடாராது இருந்த முன்னாள் போரளிகள் 36 பேருக்கு அரச திணைக்களங்களில் பட்டதாரிகாளாக சோ்த்துக் கொள்வதற்காக புனா்வாழ்வு மீள்குடியேற்ற சிறைச்சசாலைகள் மறுசீரமைப்பு அமைச்சா் சுவாமிநாதன் நடவடிக்கை எடுத்துள்ளாா். இப்பட்டதாரிகளது விபரங்களை ஒன்று திரட்டி அமைச்சா் சமாப்பித்த அமைச்சரவைப்…

இராவணன் அன்பளித்த மான்களின் சந்ததியை பாதுகாக்க நடவடிக்கை

திரு­கோ­ண­மலை -பஞ்ச ஈஸ்­வ­ரங்­க ளில் ஒன்­றாக விளங்கும் திரு­கோ­ண­மலை கோணேஸ்­வரர் ஆலயம் இரா­வ­ணனின் கதை­யோடு தொடர்பு பட்ட ஒன்­றாகும். இலங்கை வேந் தன்  இரா­வணன் இக்­கோ­யி­லுக்கு ஒரு சோடி மான்­களை அன்­ப­ளிப்பு செய்­துள்ளான் அவ்வாறு அன்­ப­ளிப்புச் செய்­யப்­பட்ட மான்­களின் சந்­த­திகள் தான்…

ஆண்களே உஷார்… இதனால் கூட மலட்டுத்தன்மை ஏற்படுமாம்

போக்குவரத்து இரைச்சலால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் குறித்து சியோன் நேஷனல் பல்கலைகழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். கடந்த 8 ஆண்டுகளாக இரண்டு லட்சத்து ஆறாயிரத்து ஆண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது,…

முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்க அதாவுல்லாஹ், ஹசனலி, பசீர் பேச்சு!

கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்படவுள்ள முஸ்லிம் கூட்டமைப்பின் நகர்வுகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதுடன், கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்து கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுவதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என நம்பகரமாகத் தெரியவருகின்றது. முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள்…

15 வயது பெண் மாரடைப்பால் மரணம்

இந்தியாவின் உபி மாநிலத்தில் ராம்பூரைச் சேர்ந்தவர் பர்வேஸ் அலி கான். சென்ற வெள்ளிக் கிழமை சவுதியின் அல்கோபார் நகரில் கடற் கரைக்கு தனது குடும்பத்தோடு விடுமுறையை கழிக்கச் சென்றுள்ளார். 10 ஆம் வகுப்பு படிக்கும் இவரது மகள் 15 வயதான ஷாஹர்…

இலங்கை கிரிக்கெட், இளம் வீரர் சாதனை

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரரான வனிது ஹஸரங்க, ஹட்-ட்ரிக் ஒன்றை எடுத்து, சாதனை படைத்துள்ளார். சிம்பாப்வே அணிக்கெதிரான இன்றைய போட்டியில், தனது ஒருநாள் சர்வதேசப் போட்டி அறிமுகத்தை மேற்கொண்ட வனிது, போட்டியின் 34ஆவது ஓவரில் ஹட்-ட்ரிக் ஒன்றைக் கைப்பற்றினார். இதன்மூலம்,…

சிகீரியாவில் தவறி விழுந்து உயிரிழந்தவர் விபரம் வெளியானது

யாழ்ப்பாணத்திலிருந்து சீகிரியாவிற்கு சென்ற சுற்றுலா பயணி ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். யாழ், ஊர்காவற்துறை, வேலனை பிரதேசத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான பாலசுப்ரமணியம் மதியழகன் என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம்…

ஐ எஸ் தாக்குதல் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு இல்லை

இலங்கை அமெரிக்க தூதுவர் காரியாலயத்தை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில், இதுவரையில் எந்தவித உத்தியோகபூர்வ தகவலும் தமக்கு கிடைக்கவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிலவேளை, இந்த அறிவிப்பு அமெரிக்காவிலிருந்து இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு விடுக்கப்பட்டதாக…

புதின் – டிரம்ப் முதன்முறையாக சந்திப்பு

ஜி-20 எனப்படும் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு வரும் ஜூலை மாதம் 7-8 தேதிகளில் ஜெர்மனி நாட்டின் ஹேம்பர்க் நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க வரும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் – அமெரிக்க…