• Sat. Oct 11th, 2025

admin

  • Home
  • கட்டாரில் வசிக்கும் 125,000 இலங்கையர்களின் நிலை என்ன?

கட்டாரில் வசிக்கும் 125,000 இலங்கையர்களின் நிலை என்ன?

கட்டார் நாட்டுடனான ராஜதந்திர உறவுகளை துண்டித்துக் கொள்வதாக மத்திய கிழக்கை சேர்ந்த 6 நாடுகள் அறிவித்துள்ளன. சவுதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு கூட்டமைப்பு, யெமன் மற்றும் லிபியா ஆகிய நாடுகள் இவ்வாறு இராஜதந்திர உறவுகளை துண்டித்துள்ளன. ஐ.எஸ் பயங்கரவாத…

இஸ்ரேலின் இரண்டாவது கனவும் நனவாகியதா?

கத்தாருடன் இராஜதந்திர உறவுகளை துண்டித்துக் கொள்வதாக வழைகுடா முஸ்லிம் நாடுகளான, சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு நாடுகள், எகிப்து மற்றும் யெமன் போன்ற நாடுகள் இன்று ஊடகங்களில் பகிரங்கமாக செய்தி வெளியீட்டுள்ளது. அதேபோல் தரைவழிப்பாதை மற்றும் ஆகாய வழிப்பாதை முற்றாக…

நுகேகொடையில் முஸ்லிம் வர்த்தக நிலையத்தில் தீ ! (Photos)

நுகேகொட விஜேராம சந்தியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. சில நாட்களாக இவ்வாறான சம்பவங்கள் குறைந்திருந்த வேளையில் இன்றைய (06) சம்பவம் இடம்பெற்றுள்ளது. அக்குறணை ஏழாம் கட்டையைச் சேர்ந்த ஆஷிக் எனும் வர்த்தகருக்கு…

அரபு நாடுகளின் தீர்மானம் குறித்து கட்டார் கவலை

கட்டார் நாட்டுடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதுடன், எல்லைகளை மூடிவிடவும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் ஆகிய  வளைகுடா நாடுகள் மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் கட்டார் அரசு தனது அதிர்ச்சியையும், கவலையையும் தெரிவித்துள்ளது. இது தொடர்ப்பில் கட்டார் வெளிவிவகார அமைச்சு…

கட்டார்தான் அடுத்த இலக்கு

அரபு முஸ்லீம் உலகம் இன்னொரு இராஜதந்திர நெருக்கடியை சந்தித்துள்ளது . காபிர்களை விட முனாஃபிக்குகள் மோசமானவர்கள் என்பதை நிரூபித்துள்ளது ஐக்கிய அரபு இராச்சியம் . ஒரிரு தினங்களுக்கு முன்னர் கசிந்த இரகசிய  ஈ மெயில் தொடர்பு அந்த  பிரிவின் சவப்பெட்டிக்கு கடைசி…

பயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்

(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்! விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்…!! அல்லாஹ்வின் தூதர் “ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ல்லம்” அவர்கள் பயணத்தில் நோன்பு நோற்றும் இருக்கிறார்கள், விட்டும் இருக்கிறார்கள். அறிவிப்பவர்:-இப்னு அப்பாஸ் “ரலியல்லாஹு அன்ஹு” அவர்கள், ஹதிஸ் எண்:- 2044. நூல்:- ஷஹீஹ்முஸ்லிம்…

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினூடாக பாதிப்படைந்த பகுதிகளை துப்பரவு செய்யும் பணி

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினூடாக  இளைஞர்களின் அர்ப்பணிப்புடன் கடந்த 4 நாட்களாக சேகரித்த பொருட்களை வகைப்படுத்தி பொதியிட்டு பகிர்தளித்தல் போன்ற பணிகள் முடிவடைந்து. அந்தவகையில் இறுதியாக நடைபெற்ற பகிர்தளிப்பு பணிகளை இளைஞர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு முஸ்லிம்களிடத்தில் 2ஃ3 பகுதியையும்இ சகோதர இனத்திற்கு 1ஃ3…

இந்தியாவில் பஸ் விபத்து; 22 பேர் பலி – 15 பேர் படுகாயம்

இந்தியா, உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோண்டா மாவட்டத்தை நோக்கி 38 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இன்று (06.05.2017) அதிகாலை சுமார் ஒரு மணியளவில் பரேலியில் உள்ள தேசிய நெஞ்சாலை வழியாக வந்தபோது எதிரே படுவேகமாக வந்த லாரி அந்த பேருந்தின்மீது நேருக்கு நேர்…

ஜனாதிபதி – பிரதமரின் இப்தாரை பகிஷ்கரிக்குமாறு உலமா சபைக்கு வேண்டுகோள்

அஸ்ஸலாமு அலைக்கும் அகில இலங்கை ஜமிய்யதுள் உலமா சபைக்கு!  இலங்கை நாட்டின் 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜமிய்யதுள் உலமா சபை, சூரா கவுன்சில் மற்றும் இன்னும் பல இஸ்லாமிய அமைப்புக்கள் பல தடவை இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும்…

“வீடமைப்புத் திட்டத்தில் கிழக்கு மாகாணம் புறக்கணிப்பு” –  முதலமைச்சர் நஸீர் அஹமட்

“செமட்ட செவன” எனும் ஆயிரம்  வீடமைப்புத் திட்டத்தின் கீழ் ஏறாவூர் ஸக்காத் கிராமத்தில் 36 வீடகளை நிருமாணிப்பதற்கான அடிக்கல்லை ஞாயிற்றுக்கிழமை (04.06.2017) நாட்டி வைத்த பின் பயனாளிகள் மத்தியில் அவர் உரையாற்றினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர்; வீடமைப்பு அமைச்சு, தேசிய…