• Wed. Oct 15th, 2025

OTHERS

  • Home
  • நாட்டில் மீண்டும் டெங்கு நோய் அபாயம்

நாட்டில் மீண்டும் டெங்கு நோய் அபாயம்

செப்டெம்பர் மாதத்தின் கடந்த சில நாட்களில் சுமார் 1000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.மழையுடன் சில பிரதேசங்களில் நுளம்பு அடர்த்தி அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக அதன் பணிப்பாளர் மருத்துவர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.மேலும் கருத்து தெரிவித்த…

இலங்கையில் நிலநடுக்கங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையின் இந்தோ – அவுஸ்திரேலிய தட்டு எல்லையில் மற்றுமொரு பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். மட்டக்களப்புக்கு 310 கிலோமீற்றர் தொலைவில் வடகிழக்கு ஆழ்கடல் பகுதியில் நேற்று 11ஆம் திகதி…

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.நாடளாவிய ரீதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக மழையுடனான வானிலையில் நாளை (01)  அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுரேலியா மாவட்டங்களிலும் பலத்த மழை…

அண்ணாந்து தியானிக்க வைக்கும் ஒரு படம்..!

விந்தணு ஒன்று கருமுட்டையின் கதவைத் தட்டி, உள்ளே ஊடுருவ முயற்சிக்கும் அருமையான இக்காட்சியை ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் லெனார்ட் நில்சன் 12 வருட கால முயற்சிக்குப் பின்னர் படம் பிடித்துள்ளார். கண், காது, உடல், உயிர் மற்றும் புத்தியறிவோடு…

ஏழைகளுக்கு உணவளிப்பதை விட, வேறு என்ன தர்மம்..?

சூடானில் ஒருவர் தன் மகன் திருமண வலீமா விருந்துக்கு ஏழைகளை மட்டும் அழைத்தார். உணவு உண்பதற்கு அவர்களை அமரவைக்காமல், ஒவ்வொருவருக்கும் ஒரு ஸஹன்- தாம்பாளத் தட்டில் உணவு வழங்கி, அவரவர் வீடு சென்று குடும்பத்தினருடன் சேர்ந்து உண்ணுமாறு அனுப்பி வைத்தார். கொடையும்,…

நபிகளார் தாயிப் நகர் சென்றதை நினைத்தால், இன்றளவும் மெய்ச்சிலிர்க்கிறது 

மக்கா முகர்ரமா நகரில் இருந்து கிழமேற்கு திசையில் உள்ளது தாயிஃப் நகரம். கடல் மட்டத்தில் இருந்து 1.975 மீட்டர் உயரத்தில் மலை மேல் உள்ளது இந்த நகரம். 79.9 கிமீ தூரம் வளைந்து நெளிந்து செல்லும் செல்லும் இந்த நெடுஞ்சாலை வழியாகத்…

அவன் படைத்தான், படைக்க வேண்டிய விதத்தில் படைத்தான்.

படத்தில் நீல நிறத்தில் உள்ள அந்த சிறிய பகுதிதான் மனிதனின் நினைவாற்றல் பகுதி. அதன் கொள் திறன் சுமார் 1000 டெராபைட்கள். அதாவது சுமார் ஒரு மில்லியன் ஜிகாபைட்கள், இது சுமார் 3 மில்லியன் மணிநேரம் வீடியோ பார்க்கும் அளவுக்கு சமமானதாகும்.…

30 வருடங்களுக்கு முன் இஸ்லாத்தை ஏற்றவர், இது வரைக்கும் தொழுகையை விட்டதில்லை

பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஜோசப் சேம்பர்ஸ் என்பவர் 30 வருடங்களுக்கு முன்னர் இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்றவர். அவர் அதிலிருந்து இது வரைக்கும் தொழுகையை விட்டதில்லை என்கிறார்.  தொடர்ந்தும் கூறுகிறார்:’ நாம் தொழுகுயில் ஈடுபடும் நேரம்  நமது  மொத்த வாழ்நாளிலிருந்து பிரித்துப் பார்த்தால் வெறும்…

“கடைகளில் விலை காட்டப்படாத பொருட்களை, இலவசமாக எடுத்துச் செல்லுங்கள்”

கடைகளில் விலை காட்டப்படாத அனைத்துப் பொருட்களையும் இலவசமாக எடுத்துச் செல்லுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை மக்களுக்கு அறிவித்துள்ளது. அதிகாரசபையின் அதிகாரிகள் புறக்கோட்டையில் உள்ள ஆடைக்கடைகள் உட்பட பல கடைகளில் சோதனை நடத்தியதில் பெரும்பாலான பொருட்களின் விலைகள் காட்சிப்படுத்தப்படவில்லை என கண்டறியப்பட்டது.…

சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிக்க அரிய வாய்ப்பு

பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் பஸ்கள் மற்றும் விசேட தேவைகளுக்கு தேவையான லொறிகள் மற்றும் ட்ரக் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியின் கீழ் தடை காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க…