பந்து தாக்கிய வீரர் உயிரிழப்பு
அவுஸ்திரேலியாவின் மெல்பேணில் பயிற்சியொன்றின்போது பந்து தாக்கிய 17 வயதான பென் அஸ்டின் உயிரிழந்துள்ளார். தலைக்கவசத்துடன் அஸ்டின் இருந்தபோதும் கழுத்துப் பகுதிக்கான கவசத்தை வலைப்பயிற்சியின்போது செவ்வாய்க்கிழமை (28) அவர் அணிந்திருக்கவில்லை. அந்நேரத்திலேயே பந்தை வீசும் சாதனத்தால் எறியப்பட்ட பந்தானது அவரது கழுத்தை தாக்கியுள்ளது.…
இன்று ஆரம்பிக்கிறது இருபதுக்கு – 20 தொடர்
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது கன்பெராவில் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது. அடுத்தாண்டு உலகக் கிண்ணம் நடைபெறவுள்ள நிலையில் பலமான எதிரணியுடன் தம்மை பரிசோதித்துக் கொள்வதற்கான சந்தர்ப்பமாக இத்தொடர்…
பாகிஸ்தானை வீழ்த்திய தென்னாபிரிக்கா
பாகிஸ்தானுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ராவல் பின்டியில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: பாகிஸ்தான் தென்னாபிரிக்கா: 194/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்:…
பாகிஸ்தானை வீழ்த்திய தென்னாபிரிக்கா
பாகிஸ்தானுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ராவல் பின்டியில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: பாகிஸ்தான் தென்னாபிரிக்கா: 194/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்:…
57 முஸ்லிம் நாடுகள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டி – 191 வீரர்களை அனுப்புகிறது ஈரான்
அடுத்த மாதம் நவம்பரில், சவுதி அரேபியாவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளுக்கு ஈரான் 191 விளையாட்டு வீரர்களை அனுப்ப உள்ளது. 57 முஸ்லிம் நாடுகள் இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளன.
பங்களாதேஷை வென்ற மேற்கிந்தியத் தீவுகள்
பங்களாதேஷுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், சட்டோகிராமில் திங்கட்கிழமை (27) நடைபெற்ற முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: மே. தீவுகள் மே. தீவுகள்: 165/3 (20 ஓவ.…
இந்தியாவில் பதக்கங்களை குவித்த, இலங்கை அணி நாடு திரும்பியது
இந்தியாவில் நடைபெற்ற 2025 தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கங்களை குவித்து, இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கை அணி இன்று (28) நாடு திரும்பியது. இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே, விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள் பலர், விளையாட்டு…
இந்தியாவில் சாதித்துக்காட்டிய இலங்கையர்கள்
இந்தியாவின் ராஞ்சியில் நேற்று (26) முடிவடைந்த தெற்காசிய சிரேஸ்ட தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. பல போட்டிகளில் இந்தியாவுடன் போட்டியிட்ட இலங்கை, பதக்கப் பட்டியலில் 4 தங்கப் பதக்கங்கள் வித்தியாசத்தில் முதலாம் இடத்தை இழந்தது. இலங்கை 16…
2025 லங்கா பிரீமியர் லீக் ஒத்திவைப்பு
லங்கா பிரீமியர் லீக் (LPL) 2025 இந்த ஆண்டு திட்டமிடப்பட்டபடி நடத்தப்படாது என்று இலங்கை கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது.2026 ஆம் ஆண்டு பெப்ரவரி-மார்ச் மாதங்களில் இந்தியாவுடன் இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கான நாட்டின் பரந்த தயாரிப்புகளின்…
தென்னாபிரிக்காவை வென்ற பாகிஸ்தான்
தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், லாகூரில் ஞாயிற்றுக்கிழமை (12) ஆரம்பித்து புதன்கிழமை (15) முடிவுக்கு வந்த முதலாவது போட்டியில் பாகிஸ்தான் வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: பாகிஸ்தான் பாகிஸ்தான்: 378/10 (துடுப்பாட்டம்: இமாம்-உல்-ஹக் 93, சல்மான் அக்ஹா…