• Tue. Apr 7th, 2026

INDIA

  • Home
  • கேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது

கேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது

(கேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது) கேரளாவில் கடந்த 8-ந் தேதி முதல் 18-ந்தேதி வரை மிக பலத்த மழை பெய்தது. இந்த 10 நாட்களாக நடந்த இயற்கையின் கோர தாண்டவத்தால் விடாது மழை பெய்தது. தொடர் மழையால்…

மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும்- உயர்நீதிமன்றம் உத்தரவு

(மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும்- உயர்நீதிமன்றம் உத்தரவு) திமுக தலைவர் கருணாநிதியை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், மெரினாவில் நினைவிடம் ஒதுக்குவதில்…

திமுக தலைவர் கருணாநிதி காலமானார்

(திமுக தலைவர் கருணாநிதி காலமானார்) தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்தவரும் திமுக தலைவருமான கருணாநிதி கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக தனது கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார். 94 வயதான இவருக்கு கழுத்துப்பகுதியில் உணவுக்குழாய் பொருத்தப்பட்டிருந்தது.…

சிட்டுக்குருவி கூடுகட்டி குஞ்சு பொரித்ததால் ஸ்கூட்டரை எடுக்காத பாச தம்பதி

(சிட்டுக்குருவி கூடுகட்டி குஞ்சு பொரித்ததால் ஸ்கூட்டரை எடுக்காத பாச தம்பதி) இந்தியா, தமிழ் நாட்டில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 35), லாரி உரிமையாளர். அவருடைய மனைவி சவீதா (32). ஒரு தனியார் பள்ளியில்…

கொடிய வறுமையிலும், யாஸீன் கனி என்ற சிறுவனின் நேர்மை

(கொடிய வறுமையிலும், யாஸீன் கனி என்ற சிறுவனின் நேர்மை) ஈரோட்டில் பள்ளி சீருடை வாங்க முடியாமல் வறுமையில் வாடும் 2ம் வகுப்பு மாணவன் யாஸீன் கனி இராவுத்தர் தெருவில் கிடந்த 50,000 ரூபாயை தலைமையாசிரியருடன் சென்று காவல்துறை அதிகாரி சக்தி கணேஷிடம்…

“இன்ஷா அல்லா இந்த அரசாங்கம் நியாயமானது என, நான் உணரும்போது தாயகம் திரும்புவேன்” – ஜாகிர் நாயக்

(“இன்ஷா அல்லா இந்த அரசாங்கம் நியாயமானது என, நான் உணரும்போது தாயகம் திரும்புவேன்” – ஜாகிர் நாயக்) ஜாகிர் நாயக் பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாகவும், அதற்கு நிதியுதவி அளித்ததாகவும் போலி குற்றச்சாட்டுக்களின் பேரில் இந்திய  தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து…

இந்திய ஜனாதிபதி தாழ்த்தப்படட்டவராம், கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு

(இந்திய ஜனாதிபதி தாழ்த்தப்படட்டவராம், கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு) ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம், புஷ்கரிலுள்ள பிரம்மா கோவிலின் உள்ளே குடியரசுத் தலைவரை  நுழையவிடாத காரணத்தால் அவர் கோவி லுக்கு வெளியே உள்ள படியில் அமர்ந்து குடும் பத்துடன் வழிபாடு செய்தார்.…

குமாரசாமி பதவியேற்பு விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பு

(குமாரசாமி பதவியேற்பு விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பு) கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி சார்பில் ஆட்சி அமைக்க உள்ளது. ஆட்சியமைக்க உரிமை கோரி…

கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி – 17-ம் தேதி முதல்வராக பதவியேற்கிறார் எடியூரப்பா

(கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி – 17-ம் தேதி முதல்வராக பதவியேற்கிறார் எடியூரப்பா) கர்நாடக மாநிலத்தில் கடந்த 12-ம்தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு…

சொத்துகுவிப்பு வழக்கில் ரூ.100 கோடி அபராதம் – ஜெயலலிதா சொத்துக்களை கையகப்படுத்த ஆய்வு

(சொத்துகுவிப்பு வழக்கில் ரூ.100 கோடி அபராதம் – ஜெயலலிதா சொத்துக்களை கையகப்படுத்த ஆய்வு) ஜெயலலிதா தமிழக முதல்-அமைச்சராக 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்துக்கள் வாங்கி குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அவரது…