• Sun. Oct 12th, 2025

WORLD

  • Home
  • குவைத் நாட்டின் பிரதமர் திடீர் ராஜினாமா!

குவைத் நாட்டின் பிரதமர் திடீர் ராஜினாமா!

குவைத் நாட்டின் பிரதமர் திடீர் ராஜினாமா! குவைத் நாட்டின் பிரதமர் ஷேக் ஜாபர் முபாரக் அல் சபா நேற்று திடீரென்று ராஜினாமா செய்தார். இவரின் ராஜினாமாவை குவைத் அமீர் தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது. மந்திரிசபை கலைக்கப்பட்ட நிலையில் புதிய அரசு…

மகிழ்ச்சியாக வாழ்ந்த நான் இன்று…. ஒரு ரோஹிங்கிய முஸ்லிமின் (நூரி பேகம்) கண்ணீர்!

மகிழ்ச்சியாக வாழ்ந்த நான் இன்று…. ஒரு ரோஹிங்கிய முஸ்லிமின் (நூரி பேகம்) கண்ணீர்! ரோஹிங்கியாவிலிருந்து வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள நூரி பேகம் கூறுகிறார், “ரோஹிங்கியாவில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தேன். என் கணவர், மகன் என்று ஆனந்த வாழ்க்கை. நாங்கள் என்ன தவறு…

கடலில் பிடிபட்டது 6 அடி நீளமான பேய் மீனா? வேற்றுக்கிரக வாசியா? வைரலான புகைப்படம்!

கடலில் பிடிபட்டது 6 அடி நீளமான பேய் மீனா? வேற்றுக்கிரக வாசியா? வைரலான புகைப்படம்! ஜப்பானைச் சேர்ந்த மீனவர் ஒருவர் பிடித்த மீன் ஒன்று, பார்க்க பயங்கரமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. ஜப்பானின் தீவான ஹொக்கைடோவுக்கும், ரஷ்ய கரைக்கும் இடையில் மீன் பிடித்து…

விளையாட்டு மைதானங்களுக்கு பெண்களை அனுமதிக்க சவுதி அரேபியா அதிரடி தீர்மானம்..

சவுதி அரேபியாவில், முன்னெப்போதும் இல்லாத நடைமுறையாக வரும் 2018 ஆம் ஆண்டு முதல் மூன்று விளையாட்டு மைதானங்களுக்கு பெண்களை பார்வையாளர்களாகஅனுமதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

பெண் ரோபோவுக்கு, குடியுரிமை வழங்கிய சவுதி அரேபியா – உலகளவில் பரபரப்பு

சோபியா என்று பெயர் கொண்ட பெண் ரோபோ ஒன்றுக்கு சவுதி அரேபியா குடியுரிமை வழங்கியுள்ளது. பல்வேறு நாடுகளில் வெளிநாட்டினருக்கு குடியுரிமை கிடைப்பத்தில் பெரும் சிக்கல் உள்ளது. வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்குவதில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் சவுதி அரேபியா பெண்…

ஷேக் ஹசினாவை கொல்ல முயற்சி: 11 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

வங்காளதேசம் நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினாவை 23 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்ல முயன்ற சதி வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து தனியாக பிரிந்த வங்காளதேசம் நாட்டின் தந்தை என்றழைக்கப்பட்ட ஷேக் முஜிபுர்…

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க முன்வரும் இல்லினாய்ஸ் மாகாணம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக 8 ஆண்டுகள் இருந்து வந்தார். அமெரிக்க தேர்தல் விதிமுறைப்படி 2 தடவைக்கு மேல் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. இதனால் பதவி காலம் முடிந்த ஒபாமா…

நவம்பர் 19ல் பயங்கர பூகம்பம் ஏற்படுமா?

நிபுரு என்ற எக்ஸ் கோள் காரணமாக பூமியில் நவம்பர் 19ம் தேதி மிகப்பெரிய பூகம்பம் ஏற்படும் என்ற செய்தி இன்டர்நெட் வதந்தி என நாசா கூறியுள்ளது. பிளானெட் எக்ஸ்நியூஸ்.காம் என்ற வெப்சைட்டில் நிபுரு என்ற பிளாசென்ட் எக்ஸ் கோள் பற்றி தகவல்…

தனி நாடு பிரகடனம் செய்த கேட்டலோனிய அரசை கலைத்தது ஸ்பெயின்

ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனி நாடாவதாக அறிவித்த தன்னாட்சி பிரதேசமான கேட்டலோனியாவின் பிராந்திய நாடாளுமன்றத்தை கலைப்பதாக ஸ்பெயின் பிரதமர் மரியனோ ரஜாய் அறிவித்துள்ளார். ஸ்பெயினின் நேரடி ஆட்சியின் கீழ் கேட்டலோனியா வருவதாகவும், விரைவில் தேர்தல் நடத்தப்பட்டு கேட்டலோனியாவுக்கு புதிய அரசு தேர்வு…

ஆங்கில வார்த்தையாக இந்த மூன்று வார்த்தைகள் மாற்றம்…!

அப்பா, அண்ணா, அச்சச்சோ என்று அழைப்பது வழக்கத்தில் உள்ளது. அதை அப்படியே ஆக்ஸ்போர்டு அகராதியில் ஆங்கில வார்த்தையாக இடம் பெற செய்துள்ளனர். உலகின் முக்கிய மொழிகளில் அதிகமாக பேசப்படும் வார்த்தைகளை ஆங்கில வார்த்தைகளாக இடம் பெறச் செய்யும் வழக்கத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்…