துபாயில் ஈகைப் பெருநாள் விடுமுறைகளின்போது இலவச பார்க்கிங்
துபாயில் ஈத் அல் பித்ர் ஈகைப் பெருநாள் விடுமுறைகளின் போது வழமைபோல் இலவச பார்க்கிங் நடைமுறையில் இருக்கும் என துபை போக்குவரத்துத் துறை (RTA) அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜூன் 25 – ஞாயிற்றுக்கிழமை அன்று பெருநாள் தினமாக இருந்தால் நாளை மறுநாள்…
சவூதி முடிக்குரிய இளவரசரை பற்றிய 5 விஷயங்கள்
சவூதி மன்னராக தன்னுடைய தந்தை பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சவூதி இளவரசர் மொஹமத் பின் சல்மான் சீராக படிப்படியாக வளர்ந்தார். தற்போது, தனது தந்தைக்கு ஒருபடி பின்னே இருக்கிறார். 29 வயதில் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் இளவரசர் மொஹமத் செளதி அரேபியாவின்…
புனித ரமழான் கால விடுமுறை இரட்டிப்பாக சவூதி அறிவிப்பு
இஸ்லாமியர்களின் புனித ரமழான் கால விடுமுறையை மேலும் ஒருவாரம் நீடித்து சவுதி அரேபியா அரசு உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையான ரமலான் மாத நோன்பு காலத்தையொட்டி சவுதி அரேபியா நாட்டில் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய பத்து நாட்கள்…
அமெரிக்க ஜனாதிபதியின் கார் விலை தெரியுமா? அம்மாடியோவ் இத்தனை கோடியா!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தி பீஸ்ட் (The Beast) என அழைக்கப்படும் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள லிமோஸின் காரை தான் தற்போது பயன்படுத்தி வருகின்றார். எப்பேற்பட்ட தாக்குதல்களையும் சமாளிக்கும் இந்த காரானது இராணுவ பாணியில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ்…
மக்காவில் யாத்ரீகர்களுக்கு சஹர் உணவு ஏற்பாடு; மக்கா கவர்னர் உத்தரவு!
முஸ்லிம்களின் புனித பூமியான மக்காவில் றமலான் மாதத்தில் லைலத்துல் கத்ர் இரவு காலங்களில் யாத்ரீகர்களுக்கு சஹர் உணவு வழங்க மக்கா கவர்னர் உத்தரவிட்டுள்ளார். றமலான் மாதத்தில் உம்ரா புனித யாத்திரை மேற்கொள்ள உலகெங்கிலுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் மக்காவில் குவிந்துள்ளனர். ரம்ஜான் மாதத்தின்…
துபாயில் ஓட்டுனர் இல்லா பறக்கும் டாக்சி அறிமுகம்
2 பேர் பயணம் செய்யும் ‘ஓட்டுனர் இல்லா பறக்கும் டாக்சி’யின் சோதனை ஓட்டம் துபாயில் வெற்றி பெற்றுள்ளது. இது குறித்து துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 2030-ம் ஆண்டுக்குள் 25 சதவீத போக்குவரத்தானது தானியங்கி தொழில்நுட்பத்தில்…
இசை உலகில் புகழ்பெற்ற கேட் ஸ்டீபன்ஸ் – யூசுப் இஸ்லாமாக மாறிய வரலாறு
கேட் ஸ்டீபன்ஸ் இந்த பெயர் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை .1948 இல் லண்டனில் பிறந்தவர் . 1970 ஆம் ஆண்டு கால கட்டத்தில் புகழ் பெற்ற பாடகராக விளங்கியவர்.இவர் வெளியட்ட பல பாடல்கள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில்…
எத்தியோப்பியாவில் பூமிக்குள் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு
எத்தியோப்பியாவில் பூமிக்குள் புதைந்த நகரம் தொல்பொருள் நிபுணர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த நகரத்தின் பெயர் ஹர்லா. இது செங்கடல் பகுதியில் இருந்து 120 கி.மீட்டர் தூரத்திலும், கட்டிஸ் அபாபா நகரில் இருந்து 300 கி.மீட்டர் தொலைவிலும் உள்ளது. தோண்டப்பட்ட இந்த நகரத்தில்…
இனி உலக அதிசயம் ஏழு இல்லை எட்டாம்!
நியூஸிலாந்தில் 8வது உலக அதிசயம் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற அதிசயங்களை காட்டிலும் இந்த உலக அதிசயம் முற்றிலும் மாறுபட்டதாக கருதப்படுகிறது. பழங்கால உலகின் ஏழு உலக அதிசயங்கள் மனிதரால் கட்டப்பட்ட அமைப்புக்களாகும். இவ்வதிசயங்களைப் பட்டியலிட்டவர், சிடோனின் அண்டிப்பேற்றர் என்று பொதுவாகக் கருதப்படுகிறது.…
கட்டார் மீது கட்டுப்பாடுகளை விதித்த, பஹ்ரைன் அரசுக்கு எதிராக வழக்கு போட்டவர் கைது
அண்டை நாடான கட்டார் மீது கட்டுப்பாடுகளை விதித்ததற்கு பஹ்ரைன் அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்த அந்நாட்டு முன்னணி மனித உரிமை வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டார் நாட்டவர் தங்கியிருக்க தடை விதித்தது மற்றும் ஏனைய பொருளாதார கட்டுப்பாடுகள் உட்பட பஹ்ரைனின்…