57 முஸ்லிம் நாடுகள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டி – 191 வீரர்களை அனுப்புகிறது ஈரான்
அடுத்த மாதம் நவம்பரில், சவுதி அரேபியாவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளுக்கு ஈரான் 191 விளையாட்டு வீரர்களை அனுப்ப உள்ளது. 57 முஸ்லிம் நாடுகள் இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளன.
உலகின் முதல் ஸ்கை ஸ்டேடியம்
உலகின் முதல் ஸ்கை ஸ்டேடியத்தை சவுதி அரேபியா அறிமுகப்படுத்துகிறது. இந்த ஸ்டேடியம் தளத்திலிருந்து 1150 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. 48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா…
யாரும் எங்களை எதிர்த்து நிற்க முடியாது – டிரம்ப்
யாரும் எங்களை எதிர்த்து நிற்க முடியாது. எங்களிடம் உள்ள இராணுவ உபகரணங்கள் எந்த நாட்டிலும் இல்லை. எங்களிடம் உள்ள இராணுவ உபகரணங்கள் எந்த நாட்டிலும் இல்லை, யாரும் எங்களை எதிர்த்து நிற்க முடியாது. அமெரிக்காவின் வரலாற்றில் சிறந்த பொருளாதாரம் எங்களிடம் உள்ளது,…
இவரது பெயர் இப்போது போர்ப்ஸ் பத்திரிகையின் பணக்காரர்கள் பட்டியலில் இல்லை…
உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர்தான் சவூதி அரேபியாவின் சுலைமான் அல்ராஜிஹ். உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிடும் போர்ப்ஸ் (Forbes) பத்திரிகை பலமுறை இவரது பெயரை வெளியிட்டுள்ளது. ஆனால் இப்போது அந்தப் பட்டியலில் இவரது பெயர் இல்லை. காரணம்? தமது திரண்ட…
கடைசி கலீஃபாவின் பயணம்
1924 ஆம் ஆண்டு உதுமானிய கலீஃபா ஒழிக்கப்பட்ட பிறகு, கலீஃபா இரண்டாம் அப்துல் மஜீத் பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்டார், அங்கு அவர் ஐரோப்பிய நகரங்களுக்கு இடையில் இடம்பெயர்ந்து சில இஸ்லாமிய நாடுகளின் உதவியை நம்பி ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்தார். 1944 இல்…
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பரிதாபம்
அமெரிக்காவின் தேசியக் கடன் 38 டிரில்லியன் அமெரிக்க டொலரை தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க திறைசேரி, நாட்டின் நிதி குறித்து அதன் சமீபத்திய அறிக்கையில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த கடன் தொகையின்படி, ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 111,000 அமெரிக்க…
24 வயது பெண்ணுடன் 74 வயது நபர் திருமணம்: கடைசியில் ட்விஸ்ட்
இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்த 74 வயது ஆண் ஒருவர், 24 வயது பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். இந்த திருமணத்தை செய்வதற்காக அந்த நபர், அவரின் இளம் மனைவிக்கு சுமார் ரூ.2 கோடியையும் கொடுத்துள்ளார். அப்படியிருக்க, அந்த திருமண வீட்டில் புகைப்படம், வீடியோ…
கடுமையான நிபந்தனைகள் முடிவுக்கு வந்ததாக முகமது பின் சல்மான் அறிவிப்பு
சவூதி அரேபியா வளர்ச்சி சார்ந்த ” விஷன் 2030″ திட்டத்தின் பாகமாக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக சவூதி அரேபியாவில் நடைமுறையில் இருந்த (KAFFALA) கஃபீல் எனும் ஸ்பான்ஷர் நடைமுறையில் கடுமையான நிபந்தனைகள் அக்டோபர் 20 முதல் முடிவுக்கு வந்ததாக சவூதி…
காசா குழந்தைக்கு சிங்கப்பூர் என பெயர் வைப்பு
காஸாவில் உள்ள ஒரு தம்பதியினர், சிங்கப்பூர் நிறுவனம் வழங்கிய உதவிக்கு நன்றி தெரிவிக்க, தங்களுக்கு புதிதாகப் பிறந்த பெண் குழந்தைக்கு “சிங்கப்பூர்” (Singapore) என்று பெயரிட்டுள்ளனர். இந்த குழந்தை கடந்த 16ஆம் திகதியன்று பிறந்துள்ளது.குழந்தையின் தந்தை ஹம்தான் ஹடாட் காஸாவில் ‘லவ்…
சவுதி, அமெரிக்கா புதிய பாதுகாப்பு ஒப்பந்த பேச்சு
சவுதி அரேபியாவும், அமெரிக்காவும் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கான முன்னேறிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன, இது அடுத்த மாதம் பட்டத்து இளவரசர் MBS இன் வெள்ளை மாளிகை வருகையின் போது கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் சமீபத்திய அமெரிக்க-கத்தார் ஒப்பந்தத்தை பிரதிபலிக்கும், செனட்…