பல சலுகைகளை அறிவித்தாலும் குழந்தை பெறுவது குறைகிறது
ஜப்பானில் கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து பிறப்பு விகித சராசரி 1.26 ஆக குறைந்துள்ளது. டோக்கியோ, ஜப்பானின் பிறப்பு விகிதம் 2022 ஆம் ஆண்டில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக 1.26 ஆகக் குறைந்துள்ளது என்று அந்நாட்டு காதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அரசு…
3 ஆவது முறையாக எர்டோகன் பதவியேற்பு – புதிய அமைச்சரவையும் அறிவிப்பு
துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தனது இரண்டு தசாப்த கால ஆட்சியை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க தேர்தலில் வெற்றி பெற்று அரச தலைவராக பதவியேற்றுள்ளார். 69 வயதான எர்டோகன் சனிக்கிழமையன்று தனது அமைச்சரவையை பெயரிட்டார். இது…
சிறு வயதில் ரொட்டி விற்றவர், இன்று துருக்கியின் அசைக்க முடியாத தலைவர்
எர்துவான், போராட்டக்காரர்களை கீழ் மக்கள் என்று விமர்சித்தார். அவரது அமைச்சரவை சகாக்கள் 3 பேரின் மகன்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கினர். இந்தப் போராட்டம் எர்துவான் ஆட்சியின் திருப்புமுனையாக அமைந்தது. ஒரு மக்களாட்சிக் குடியரசாக அல்லாமல் ஓட்டோமான் பேரரசின் சுல்தான் போன்று அவர்…
எழுதப்படாத விதியை மாற்றியமைத்த எர்டோகான்
இப்படி தூக்கம் தொலைத்து கட்டியெழுப்பிய தேசத்தின் தலைவனுக்கு சவால் மிகுந்த ஐந்தாண்டுகள் எதிரே உள்ளன. இதுவரை தனது அரசியல் வரலாற்றில் தான் சந்தித்த எந்தவொரு தேர்தலிலும் தோல்வி கண்டிராத அசாதாரண தலைமைக்கு இனிமேல் தனது திட்டங்களை தோல்வியடைய விடாமல் முன்னெடுக்கும் பணி…
ஒட்டிப்பிறந்த ஹசானாவும், ஹசீனாவும் பிரிக்கப்பட்டார்கள்
சவூதியின் சிறப்பு அறுவை சிகிச்சைக் குழு, 14 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஒரு சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நைஜீரியாவைச் சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்களான ஹசானா மற்றும் ஹசீனாவைப் பிரிக்க முடிந்தது. 36 பேர் கொண்ட சத்திரசிகிச்சை நிபுணர்கள் குழு…
கணவரிடமிருந்து விவாகரத்து கோரும் பிரதமர்
பின்லாந்து பிரதமர் சனா மரீன் மற்றும் அவரது கணவரும் விவாகரத்து பெறுவதற்கு கூட்டாக விண்ணப்பித்துள்ளனர். 2019 ஆம் ஆணடு தனது 34 ஆவது வயதில் பின்லாந்தின் பிரதமராக சனா மரீன் பதவியேற்றார். அப்போது உலகின் மிக இளமையான பிரதமராக அவர் விளங்கினார்.…
இங்கிலாந்தில் புதிய மைல்கற்களை எட்டும் முஸ்லிம்கள் – மேயராக ஹிஜாப் அணிந்த தபீன் செரீப் தெரிவு
மான்செஸ்டரின் பெருநகரமான டேம்சைட்டின் முதல் முஸ்லீம் மேயராக ஹிஜாப் Cllr Tafheen Sharif தெரிவு செய்யப்பட்டுள்ளார். It would be a great moment for a hijabi Muslim British woman on Tuesday, May 13, as she becomes…
குழந்தைகளிடம் உடல் பருமன் அதிகரிப்பு, வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியத்தை பாதிக்கும் அபாயம்
ஆரோக்கியத்தை பற்றி குழந்தைகளுக்கு விளக்குங்கள். ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் எப்படி மனநிலை, கவனம் அல்லது குழந்தைகளின் செயல்திறனை மேம்படுத்தலாம் என்பதை பெரியவர்கள் விளக்க வேண்டும். உடல் எடை பற்றி பேசுவது, எடை இழப்பு குறித்து விமர்சிப்பது அல்லது பாராட்டுவது போன்றவை நெகடிவ்வான பாதிப்பை…
உலகில் கொரோனா சர்வதேச அவசர நிலை முடிந்தது!
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் பெருமளவு குறைந்து விட்ட நிலையில், தற்போது கொரோனா பெருந்தொற்று அவசர நிலை முடிவுக்கு வந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா என்ற கொடிய வைரஸ்…
விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்ட விந்தணுவுக்கு என்ன நடந்தது..?
விண்வெளி வீரர்களைப் போல் பிற மனிதர்களும் எதிர்வரும் காலத்தில் செவ்வாய் கிரகத்திற்குப் பயணிக்கலாம் என்பதுடன், அங்கு வாழவும் செய்யலாம் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சர்வ சாதாரணமாகக் கூறுகிறது. பூமிப் பந்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட சுதந்திரமான ஒரு…