• Wed. Oct 15th, 2025

WORLD

  • Home
  • இந்தோனேசியாவை அடுத்தடுத்து தாக்கும் இயற்கை – நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி தாக்கியது

இந்தோனேசியாவை அடுத்தடுத்து தாக்கும் இயற்கை – நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி தாக்கியது

(இந்தோனேசியாவை அடுத்தடுத்து தாக்கும் இயற்கை – நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி தாக்கியது) இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று மாலை மத்திய பகுதியில்…

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரை தாக்கிய மூவருக்கு அபராதம் விதிப்பு

(மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரை தாக்கிய மூவருக்கு அபராதம் விதிப்பு) மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஐ.அன்சார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தலா 9,500 மலேசிய ரிங்கிட்கள் (387,000 ரூபா) அபராதம் விதித்துள்ளது. மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரை தாக்கிய சம்பவம்…

அமெரிக்காவில் நின்று, சவூதிக்கு எதிராக கட்டார் போர்க்கொடி

(அமெரிக்காவில் நின்று, சவூதிக்கு எதிராக கட்டார் போர்க்கொடி) எண்ணெய் வள­மிக்க பார­சீக வளை­குடா நாடான கட்­டா­ருக்கு எதி­ராக சவூதி அரே­பியா தலை­மையில் விதிக்­கப்­பட்­டுள்ள இரா­ஜ­தந்­திர மற்றும் பொரு­ளா­தாரத் தடை­களை சாடிய கட்டார் நாட்டின் அமீர் ஷெய்க் தமீம் பின் ஹமாட் அல்-­தானி,…

இஸ்ரேல் துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனியர் உயிரிழப்பு

(இஸ்ரேல் துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனியர் உயிரிழப்பு) ஹிட்லரால் விரட்டியடிக்கப்பட்ட  யூதர்களுக்கு,  பலஸ்தீனில் தங்க இடம் கொடுத்து, ஆதரவு தெரிவித்த முஸ்லிம்களையே பலஸ்தீனில் இருந்து விரட்டியடித்து 1948-ம் ஆண்டு சட்டவிரோதமாக   இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. அப்போது நடந்த மோதல்களில் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் பலவந்தமாக தமது சொந்த…

ஐநா பொதுச்சபைக்கு வந்து வரலாற்று சாதனை படைத்த 3 மாத கைக்குழந்தை

(ஐநா பொதுச்சபைக்கு வந்து வரலாற்று சாதனை படைத்த 3 மாத கைக்குழந்தை) நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டெர்ன் கடந்த ஆண்டு அக்டோபட் மாதம் பதவியேற்றார். 37 வயதில் பிரதமரான ஜெசிந்தா மிகச்சிறிய வயதில் நாட்டின் தலைவராக பொறுப்பேற்ற உலகின் முதல்…

நட்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி குறைப்பு – சீனா முடிவு

(நட்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி குறைப்பு – சீனா முடிவு) ல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப்போர் மூண்டுள்ளது. இதன் காரணமாக சீனப்பொருட்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்க பொருட்கள் மீது சீனாவும் கூடுதல் வரி விதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. சீனாவின்…

சீன இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் 10 சதவீதம் வரி – டிரம்ப் அறிவிப்பு

(சீன இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் 10 சதவீதம் வரி – டிரம்ப் அறிவிப்பு) உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளது. சீனப்பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பதும், பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீது…

பாகிஸ்தான் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.185 கோடியை மிச்சப்படுத்திய இம்ரான் கான்

(பாகிஸ்தான் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.185 கோடியை மிச்சப்படுத்திய இம்ரான் கான்) பாகிஸ்தானில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றி இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி ஆட்சி அமைத்தது. பிரதமர் இல்லத்தில் ஆடம்பரங்கள் தலைவிரித்தாடுகின்றன. நமது மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு…

அமெரிக்காவை மிரட்டும் அதிசக்தி வாய்ந்த புயல்- 17 லட்சம் பேர் வெளியேற உத்தரவு

(அமெரிக்காவை மிரட்டும் அதிசக்தி வாய்ந்த புயல்- 17 லட்சம் பேர் வெளியேற உத்தரவு) அமெரிக்காவில் மழை காலம் தொடங்கி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் அடிக்கடி புயல் உருவாகி கிழக்கு பகுதி மற்றும் வடக்கு பகுதியை தாக்குவது உண்டு. சில புயல்கள் கடுமையான…

பாகிஸ்தானில் உளவுத்துறை தலைமை அலுவலகத்தில் இம்ரான்கான் முக்கிய ஆலோசனை

(பாகிஸ்தானில் உளவுத்துறை தலைமை அலுவலகத்தில் இம்ரான்கான் முக்கிய ஆலோசனை) பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான், கடந்த மாதம் 18-ந் தேதி பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து அவர் அதிரடியாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் கடந்த…