மர்ஹும் அஸ்வரின், முதலாவது நினைவுதினம்
(மர்ஹும் அஸ்வரின், முதலாவது நினைவுதினம்) இலங்கையின் அரசியலில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட மர்ஹூம் ஏ.எச்.எம். அஸ்வர் மறைந்து இன்று -29.08.2018- ஓராண்டாகிறது. மர்ஹும் அஸ்வர் ஒரு மூத்த அரசியல்வாதி. ஓர் ஊடகவியலாளர். அரசியலில் அமைச்சர் பதவி வரை உயர்வு…
பாகிஸ்தான் விமான நிலையங்களில் முக்கிய பிரமுகர்களுக்கு அரசு மரியாதை ரத்து- இம்ரான்கான்
(பாகிஸ்தான் விமான நிலையங்களில் முக்கிய பிரமுகர்களுக்கு அரசு மரியாதை ரத்து- இம்ரான்கான்) பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்றதில் இருந்து அதிரடி சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆடம்பர பிரதமர் பங்களா தேவையில்லை என்று கூறி ராணுவ செயலாளரின்…
மியன்மார் ராணுவ தளபதியின் பேஸ்புக் கணக்கை தடை செய்த பேஸ்புக்
(மியன்மார் ராணுவ தளபதியின் பேஸ்புக் கணக்கை தடை செய்த பேஸ்புக்) தவறான மற்றும் அநாகரிகமான பதிவுகளுக்காக மியன்மார் நாட்டின் ராணுவ தளபதியின் பேஸ்புக் கணக்கை, பேஸ்புக் நிர்வாகம் தடை செய்துள்ளது இது தொடர்பாக பேஸ்புக் நிர்வாகம் அறிக்கை ஒன்று வெளியிட்டது. அதில்…
எகிப்த்தியர்களின் ரகசியம் அம்பலமானது!
(எகிப்த்தியர்களின் ரகசியம் அம்பலமானது!) பண்டையகால எகிப்தியர்கள் இறந்து விட்டால் அவர்களது உடல் பழுதடையாமல் இருக்க பதப்படுத்தப்பட்டு அடக்கம் செய்யப்படும்.இப்போது அந்த மம்மிகளை ஆராச்சி செய்து பலவிடயங்களை அறிவதில் ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். உடல்களை பதப்படுத்த என்ன பொருட்கள் உபயோகித்துள்ளார்கள் என்பது இதுவரை…
புதிய பிரதமர் வருகையோடு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் வீடு சென்றார்
(புதிய பிரதமர் வருகையோடு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் வீடு சென்றார்) இம்ரான் கானுடன் மோதலில் ஈடுப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேதி, இம்ரான் கான் பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து அவரது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தானில்…
பாகிஸ்தானில் 16 மத்திய மந்திரிகள் பதவியேற்பு – பிரதமருக்கான 5 ஆலோசகர்களும் பதவி ஏற்றனர்
(பாகிஸ்தானில் 16 மத்திய மந்திரிகள் பதவியேற்பு – பிரதமருக்கான 5 ஆலோசகர்களும் பதவி ஏற்றனர்) பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, கூடுதல் இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்தது.…
எகிப்தில் வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்
(எகிப்தில் வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்) எகிப்தில் இணைய வழி குற்றத்தை தடுக்கும் வகையில் வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தேசபாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான வலைத்தளங்களை முடக்க இச்சட்டம்…
குழந்தை பெற்றெடுக்க, சைக்கிளில் மருத்துவமனை சென்ற அமைச்சர்
(குழந்தை பெற்றெடுக்க, சைக்கிளில் மருத்துவமனை சென்ற அமைச்சர்) 42 வார கர்ப்பிணியான நியூசிலாந்தின் பெண்களுக்கான மத்திய அமைச்சர், குழந்தையை பெற்றெடுப்பதற்கு தானே மிதிவண்டியை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது. அந்நாட்டின் பசுமைக் கட்சியை சேர்ந்த ஜூலி ஜெண்டேர், “காரில்…
கேரள வெள்ளப்பாதிப்பு – ரூ.35 கோடியை கத்தார் வழங்குகிறது
(கேரள வெள்ளப்பாதிப்பு – ரூ.35 கோடியை கத்தார் வழங்குகிறது) கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக மாநிலம் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் வீடுகளின் மாடி வரை வெள்ளம் சூழந்துள்ளது. இதனால்…
மியான்மர் ராணுவம் மீது தடை – ரோஹிங்கியா இன அழிப்பு என குறிப்பிட்ட அமெரிக்கா
(மியான்மர் ராணுவம் மீது தடை – ரோஹிங்கியா இன அழிப்பு என குறிப்பிட்ட அமெரிக்கா) மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ராணுவத்தினராலும் இனவாதிகளினாலும்…