• Mon. Oct 13th, 2025

WORLD

  • Home
  • ஆசிபா படுகொலை – இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய துருக்கி போராட்டம்

ஆசிபா படுகொலை – இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய துருக்கி போராட்டம்

(ஆசிபா படுகொலை – இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய துருக்கி போராட்டம்) காஷ்மீரில் பாஜக மிருகங்களால் 8 வயது சிறுமியான ஆசிபாவை கோவில் தேவஸ்தானத்தில் 8 நாட்களாக அடைத்து வைத்து கொடூரமான முறையில் கற்பழித்து படுகொலை செய்த சம்பவம் உலகையே உலுக்கியுள்ள நிலையில்,…

இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம்

(இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம்) இந்தோனேசியா நாடு பல்வேறு தீவுகளை கொண்டது. இது அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. இதேபோல இன்று அதிகாலை மொலுகாஸ் பகுதியில் திடீரென பூகம்பம் ஏற்பட்டது.…

அமெரிக்காவில் அதிர்ச்சி – மனிதக்கழிவில் தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருட்கள்..!

(அமெரிக்காவில் அதிர்ச்சி – மனிதக்கழிவில் தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருட்கள்..!) அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் பூட்லெக் (Bootleg) என்னும் நிறுவனம் விற்பனை செய்யும் அழகு சாதனப் பொருட்களில் விலங்கு மற்றும் மனிதக்கழிவுகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்தின்…

ஜூலை அமெரிக்காவின் சுதந்திர தினத்திற்கு முன்னர் முஹம்மத் பின் சல்மான் சவுதி மன்னராகிறார் ?

உலக பேசுபெருளாக மாறியுள்ள சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் விரைவில் மன்னராக முடிசூட்டிக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முஹம்மத் பின் சல்மான் விரைவில் நாடு திரும்பவுள்ளார். ஏழாம் மாத ஆரம்பத்தில்…

200 பேருடன் பயணித்த ராணுவ விமானம் வீழ்ந்து விபத்து

(200 பேருடன் பயணித்த ராணுவ விமானம் வீழ்ந்து விபத்து) அல்ஜீரிய தலைநகர் அருகே 200 பேருடன் பயணித்த ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் ராணுவ வீரர்கள் ஆவர். இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர்  என்று தகவல்…

டிரம் பற்றி முதன்முதலாக மவுனம் கலைத்தார் கிம் ஜாங் அன்..!

(டிரம் பற்றி முதன்முதலாக மவுனம் கலைத்தார் கிம் ஜாங் அன்..!) அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னுக்கும் இடையே நடந்து வந்த வார்த்தை யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. அத்துடன் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய…

சவூதி அரேபியாவில் 85,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் எலும்புகூடு கண்டுபிடிப்பு

(சவூதி அரேபியாவில் 85,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் எலும்புகூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.) அரேபியாவின் உட்பகுதிகளில் நடத்தப்பட்ட முந்தைய அகழாய்வுகளில் மனிதன் பயன்படுத்திய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், எலும்புகூடுகள் எதுவும் கிடைக்காமல் இருந்தது. இப்போது அதுவும் கிடைத்துள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞருக்கு நடந்த பரிதாபம்..!

(தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞருக்கு நடந்த பரிதாபம்..!) சவுதி அரேபியாவில் தந்தையின் இறந்த செய்தியை கேட்டு, இளைஞன் ஒருவர் நிகழ்ச்சியை உதறிவிட்டு ஓடிய சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவில் Bedaya என்ற தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் விளையாட்டு…

ஆப்பிரிக்க கண்டம் பற்றி அதிர வைத்த விஞ்ஞானிகள் – அதிர்ச்சியில் மக்கள்.

(ஆப்பிரிக்க கண்டம் பற்றி அதிர வைத்த விஞ்ஞானிகள் – அதிர்ச்சியில் மக்கள்) கென்யாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நிலப்பிளவு காரணமாக, பல மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட வாய்ப்பு இருப்பதாக புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் ஆப்பிரிக்க கண்டத்தில்,…

செவ்வாய் கிரகத்தில் விலங்குகளா? அதிர்ச்சி அளித்த புகைப்படம்

(செவ்வாய் கிரகத்தில் விலங்குகளா? அதிர்ச்சி அளித்த புகைப்படம் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆராய்ச்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’, 2…