• Sat. Oct 11th, 2025

Month: August 2017

  • Home
  • வித்தியா கொலை வழக்கில் மரபணு பரிசோதனைகள் சந்தேக நபர்களுடன் ஒத்து போகவில்லை

வித்தியா கொலை வழக்கில் மரபணு பரிசோதனைகள் சந்தேக நபர்களுடன் ஒத்து போகவில்லை

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் மரபணு பரிசோதனைகள் சந்தேக நபர்களுடன் ஒத்து போகவில்லை என ஜின்டேக் நிறுவனத்தின் சிரேஸ்ட உத்தியோகத்தர் ருவான் இளையபெரு நேற்று ரயலட் பார் முன்னிலையில் சாட்சியம் அளித்துள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை நேற்றைய தினம்…

ரவிக்கு எதிராக கையெழுத்திட்டவர்களின் பெயர் விபரம் வெளியானது

ரவிக்கு எதிராக கையெழுத்திட்டவர்களின் பெயர் விபரம் வெளியானது #Bandula Gunawardane #Ravi Karunanayake   வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட்டவர்களின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.   கூட்டு எதிர்க்கட்சியின் 32 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டு குறித்த…

வரலாறு காணாத வளர்ச்சியில் கனேடிய டொலர்!

கடந்த இரண்டு வருடங்களில் அமெரிக்க டொலருக்கு எதிராக கனேடிய டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 100 கனேடிய டொலர் 80.55 அமெரிக்க டொலர்கள் என்ற பெறுமதியைத் தொட்டு பின்னர் 80.4 டொலர்கள் என்ற அளவில் நிலை கொண்டுள்ளதாக…

வடகிழக்கு இணைக்கப்படாவிட்டால், தமிழர்களின் தனித்துவம் அழிக்கப்படும் – விக்னேஸ்வரன்

திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மற்றும் உருவாக்கப்பட்டு தமிழர்களின் தனித்துவ அடையாளங்கள் 20, 25 வருடங்களில் அழிக்கப்படும் என வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.…

இலங்கையில் முதன்முறையாக பதிவு செய்யப்பட்ட “உணவுப் பரிசோதனை ஆய்வுகூடம்”

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மைத் துறைகளில் முதன்முறையாக “உணவுப் பரிசோதனை ஆய்வு கூடம்”; ஒன்றை இலங்கையில் கைத்தொழில் அபிவிருத்தி சபை நிறுவவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்;. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் உணவு, பொதியிடல்,…

முஸ்லிம்களுக்கு சொந்தமான 32 ஏக்கர் காணியில் அத்துமீறல்

துண்டாடி குடிசைகளும் அமைத்தனர் பெரும்பான்மையினர் மாத்­தளை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட வாரி­ய­பொல, எல்­வல பகு­தியில் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான 32 ஏக்கர் பரப்­ப­ள­வி­லான தோட்­ட­மொன்றில் பலாத்­கா­ர­மாக பெரும்­பான்மை சமூ­கத்­தினர் உட்­பி­ர­வே­சித்து காணி­யினை துண்­டாடி பங்­கிட்டு குடி­சைகள் அமைத்துக் கொண்­டுள்­ளனர். 32 ஏக்கர் 30 பேர்ச்­சு­களைக்…

முஸ்லிம் மாண­வி­க­ளுக்கு கலா­சார ஆடை­யுடன் பரீட்சை எழுத அனு­ம­திக்­குக

கல்வி அமைச்­ச­ரிடம் உலமா சபை வேண்­டுகோள் இம்­முறை நடை­பெ­ற­வுள்ள க.பொ.த. உயர்­தர பரீட்­சைக்கு தோற்றும் முஸ்லிம் மாண­விகள் தமது கலா­சார சீரு­டையில் பரீட்சை எழு­து­வ­தற்கு அனு­மதி வழங்­கு­மாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வ­ச­மிடம் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா வேண்­டுகோள்…

பணம் செலுத்தாதவர்களின் ஹஜ் பயணம் ரத்து செய்யப்படும்!

2017 ஆம் ஆண்டிற்கான ஹஜ் ஏற்பாடுகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு சில யாத்திரிகர்கள், முகவர்களுக்கு பணத்தை செலுத்தாதிருப்பதனால் அவர்களின் ஹஜ் பயணத்தை ரத்து செய்ய ஹஜ்குழு தீர்மானித்திருப்ப தாக அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி. சியாத்…

உயர் தரப் பரீட்சை… முகத்தை முழுமையாக மறைத்து பரீட்சை எழுவத தடை!

இம்மாதம் 08ஆம் திகதி க.பொ.த உயர் தரப் பரீட்சை நடைபெறவுள்ளது. இப்பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகள் தங்களின் தேசிய அடையாள அட்டையில் உள்ளவாறு முகத்தை வெளிப்படுத்தும் வகையில் பரீட்சை மண்டபத்தில் நடந்து கொள்ள வேண்டுமென்று கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம்…

நவீன தொழில் நுட்பத்தில் தென்றல் எப்.எப்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தென்றல் எப்.எம். சேவை இன்று (03) வியாழன் முதல் நவீன தொழில் நுட்பத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. 104.7, 104.9 எப்.எம்.அலைவரிசைகளிலும் www.slbc.lk  என்ற இணையத்தளத்தின் ஊடாகவும் இனிவரும் காலங்களில் தென்றல் அலைவரிசையை நேயர்கள் துல்லியமாக நவீன தொழில் நுட்பத்தில் கேட்கலாம். -எம்.எஸ்.எம்.ஸாகிர் –